வேலை வாய்ப்பு

தற்போது எமது நிறுவனத்தில் உள்ள பணிநிலை வெற்றிடங்கள்

யாழ்ப்பாணத்தினை தளமாகக்கொண்டு உலகளாவிய ரீதியில்  இணையத்தளவடிவமைப்பு இணையத்தளப்பதிவு சேவர் வசதி வழங்குதல் மற்றும் Online Offline  மென்பொருள் ,MobileApps வடிவமைப்பு  சேவைகளை கடந்த 14 வருடங்களாக வழங்கி சகலரதும் அபிமானம்பெற்ற Speed IT net நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு!

Marketing Executives (சந்தைப்படுத்தல் அதிகாரிகள்)

எமது நிறுவனத்தின் சேவைகளினையும் மென்பொருட்களையும் மக்களிடத்திலும் நிறுவனங்களிடத்தும் சென்று சந்தைப்படுத்தும் கவர்ச்சிகரப்பேச்சாற்றலும் துடிப்பான மனநிலையும் கணினி அறிவும் கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மாதிரி விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக்கோவைகள் vacancy@speeditnet.com என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.

  • ஆங்கலம் ,சிங்களம் மொழி வல்லமை மேலதிக தகைமையாக கொள்ளப்படும் .

  • மோட்டார் வாகனம் வைத்திருப்பது அல்லது வாகனம் செலுத்தத்தெரிந்திருப்பது அவசியம்

  • மிகக்குறைந்த கல்வித்தகமை க.பொ.த உயா்தரம் சித்தி

  • இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

  • வயதெல்லை 1930

  • அடிப்படை வேதனம் +  ஊக்குவிப்பு (நிபந்தனைக்குரியது) +  போக்குவரத்து செலவு வழங்கப்படும்

  • Responsibilities

மாதிரி விண்ணப்பம் (PDF)  |  (Word)

குறிப்பு :

  •  EPF ,ETF வழங்கப்படும்

  • தமிழ் மொழியறிவு பிரதானமாக கவனத்தில் கொள்ளப்படும்

  • மேலதிக தகவல்கள் தொலைபேசி ஊடாக வழங்கப்படமாட்டாது

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி

Speed IT net ,136 Palaly Road,Parameswara Junction,Thirunelvely,Jaffna