Speed IT net

136 பலாலி வீதி பரமேஸ்வரா சந்தி அருகில் திருநெல்வெலி யாழ்ப்பாணம் தொலைபேசி இலக்கம்: 0094 21 222 8358 / +94777563213

இணைய முகவரி பதிவு

மலிவாக இணையத்தளம் அமைக்க வேண்டுமா? .Com .Org .Net .Info .Biz .lk .Uk .Us .Bz .in .ca .ch .eu எதுவானாலும் பதிவுசெய்யலாம். (.lk .in .us .ch .ca .eu இற்கு வேறுபடும்) இலங்கையின். LK Domain Registry யின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக தொழிற்படுகின்றோம். LK DomainRegistry விலையில் எம்மிடம் பதிவு செய்யலாம்

இணைத்தள இடவசதி

உங்கள் இணையத் தளங்களுக்கான பாதுகாப்பானதும் வேகமானதுமான சேவர் இட வசதியினை மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றோம். எமது சேவர்கள் UK , USA ஆகிய நாடுகளில் இயங்குகின்றன. 1GB தொடக்கம் எம்மிடம் எந்த அளவிலும் சேவர் இடவசதி பெற்றுக்கொள்ளமுடியும். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சேவர்கள் எதுவானாலும் பெறலாம்

இணையத்தள வடிவமைப்பு

எமது வடிவமைப்புக்கள் கவர்ச்சிகரமானது /சர்வதேச தரம்,பாதுகாப்பான தொழில்நுட்பம் / நவீன உத்திகள் கொண்டவை ,தேடுபொறியினுள் அகப்படும் வகையிலானது வேகமானது.மின் வணிகம் உள்ளிட்ட எல்லாவகையான உங்களுக்கான கவர்ச்சிகரமான இணையத்தளங்களையும் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கின்றோம்.

மொபைல் அப்ஸ்

சகலவிதமான அன்ரொயிட் மற்றும் iOs மொபைல் Apps களையும்.சகலவிதமான Online Offline மென் பொருள்களை யும் வடிவமைத்து வழங்குகின்றோம். இதன்மூலம் உங்கள் வணிக நடவடிக்கைகளினை எங்கிருந்தும் மேற்கொள்ள முடியும். சமூகவலைத்தள சந்தைப்படுத்தல் கூட செய்கின்றோம்