மொபைல் அப்ஸ்

சகலவிதமான அன்ரொயிட் மற்றும் iOs மொபைல் Apps களையும்.சகலவிதமான Online Offline மென் பொருள்களை யும் வடிவமைத்து வழங்குகின்றோம். இதன்மூலம் உங்கள் வணிக நடவடிக்கைகளினை எங்கிருந்தும் மேற்கொள்ள முடியும். சமூகவலைத்தள சந்தைப்படுத்தல் கூட செய்கின்றோம்

மாறிவரும் கணினி உலகில் அனைத்து நிறுவனச்செயற்பாடுகளும் கணினிமயப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

செயற்பாடுகளின் துல்லியத்தன்மை வேகம் போன்றவற்றில் சிறப்புடன் தொழில்பட உங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களும் பதிவுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட மென்பொருள் ஒன்றினால் வழிநடத்துவதற்கு நாம் தயார் குறைந்த செலவில் உங்கள் நடுத்தர,சிறிய நிறுவனங்களுக்கான ஒன்லைன் மற்றும் ஓஃப் லைன்   கணினி மென்பொருள்களை வடிவமைத்து பராமரித்துத்தரப்படும்