சேவர்கள்

இணையப்பக்க இடவசதி வழங்குகை(கொஸ்ரிங்)-Web Hosting

உங்கள் இணையத் தளங்களுக்கான பாதுகாப்பானதும் வேகமானதுமான சேவர் இட வசதியினை மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றோம். எமது சேவர்கள் UK , USA ஆகிய நாடுகளில் இயங்குகின்றன. 1GB தொடக்கம் எம்மிடம் எந்த அளவிலும் சேவர் இடவசதி பெற்றுக்கொள்ளமுடியும். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சேவர்கள் எதுவானாலும் பெறலாம். பிரத்தியேக Dedicated சேவர்களையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

கொஸ்ரிங் என்றழைக்கப்படுகின்ற இணையத்தளங்களுக்கான இடவசதி வழங்கும் சேவையினை மிகக்குறைந்த விலையில் வழங்கிவருகின்றோம்.எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட அல்லது வேறிடத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் தளப்பெயர்களுக்குரிய (ஆள்தளப்பெயர்கள்)தளப்பக்கங்களுக்குரிய இடவசதிகளை பல்வேறுதரப்பட்ட கட்டணம்,மற்றும் வசதிகள் அடிப்படையிலான பொதிகளினூடாக (Packages)வழங்குகின்றோம்.

மிகுந்த உயிரரூட்டமும் நிலைத்த தன்மையும் கொண்ட சேவையகங்களின் (Server)உதவியுடன் நாம் இதனை மேற்கொண்டு வருகின்றோம்.பொதிகளுக்கேற்ற வகையில் POP3 மின்னஞ்சல்களையும் வழங்கிவருகின்றோம்.

சாதாரண நிறுவனத்துக்கு,நபருக்கு ஏற்ற பொதி(1GB கொள்ளளவுடையது) ஒன்றுக்காக வருடம் ஒன்றுக்கு நாம் அறவிடுவது இலங்கைப்பணத்தில் ரூபா 2500 மட்டுமே.