சந்தைப்படுத்தல்

உங்கள் வணிகத்தை மேம்படுத்த சந்தர்ப்பம்

நாங்கள் உங்கள் வணிகத்தின் வியாபாரத்தினை அதிகரிக்கவும் சந்தையில் போட்டியினை எதிர்கொள்ளவும் உங்களையும் உங்கள் குழுவினரையும் தொழில்நுட்ப ரீதியில் தயார்செய்ய உதவுகின்றோம். உங்கள் வணிகத்தின் பல விடயங்களிலும் தொழில்நுட்பங்களிலும் நாங்கள் உதவுவதற்கு தயாராக உள்ளோம்

உங்கள் வியாபரச்சின்னத்தின் தனித்துவமான புத்தாக்கத்தினை உறுதிப்படுத்தினால் நிறுவனத்தின் பிரபலத்தன்மை உற்பத்தித்திறன் அதிகரிக்கும். நிறுவனத்தின் பெயரை பரந்தளவில் பிரபல்யப்படுத்துவதன் மூலம் நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்களை உங்கள் வியாபரச்சின்னத்தை நோக்கி கவர்ந்திழுக்கலாம்

Speed IT net நிறுவனம் உங்கள் வணிகத்தின் சகல வியாபாரத்தகவல்களையும் வாடிக்கையாளரை கவரும் வகையிலான தகவல்களையும் ஒரிடத்தில் ஒருமுகப்படுத்தி சந்தைப்படுத்தலை இலகுவாக்குகின்றது. அதன்மூலம் சர்வதேச சந்தையில் உங்களை் நிறுவனத்திற்கான இடத்தினை உறுதி செய்ய உதவுகின்றது.

உங்கள் நிறுவனத்தின் நாளாந்த வணிக நடவடிக்கைகளில் உள்ள தொய்வு நிலையினை உரிய தந்திரோபாய நகர்வுகளை செய்து கொள்வதன் மூலம் மீளமைவு செய்து மேம்படுத்த எமது நிறுவனம் தற்கால சந்தைப்படுத்தல் தொழில்நுட்பங்களை புகுத்தி உங்களுக்கு உதவுகின்றது.

சமூகவலைத்தளங்கள் இணையத்தளங்கள் ஊடாக உங்களுக்குரிய தனித்தவமான இடத்தினை தக்க வைக்கவும் வாடிக்கையாளர்கள் உங்கள் சேவைகள் உற்பத்திகள் வெளியீடுகள் குறித்து இலகுவாக அறிந்து கொள்ளவும் அவர்களை தகவல்கள் இலகுவாக அடையவும் உரிய வழிகளை எமது நிறுவனம தனது @SmartPlan சேவையின் ஊடாக வழங்குகின்றது.

எமது வணிக மேம்பாட்டு சேவைகள் 2 வகையில் உள்ளன ஒன்று ஒரு மாத்தில் உங்களின் நிலையினை மேம்படுத்துதல் மற்றது ஆறுமாதகாலப்பகுதியில் உங்கள் வணிக மேம்பாட்டினை உறுதிசெய்வதுடன் அந்தக்காலப்பகுதியில் உங்கள் நிலையினை சரியான இடத்தில் தக்கவைத்திருத்தல். அதன்பின் உங்களுக்கு திருப்தியானதாக இருந்தால் சலுகை விலையில் சேவை நீடிப்பினை பெற்றுக்கொள்ளலாம்

——————————–
Business Boost Basic
——————————–
👉தரமான ஒரு இணையத்தள வடிவமைப்பு
👉இணையத்தள முகவரி பதிவு
👉இணையத்துக்கான இடவசதி
👉மின்னஞ்சல் முகவரி
👉முகப்புத்தக பக்கம்
👉Youtube கணக்கு உருவாக்கம்
👉Twitter கணக்கு உருவாக்கம்
👉Google வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய முகவரியை சேர்த்தல்
👉1 மாத காலத்திற்கு முகப்புத்தகத்தில் மும்மொழிகளிலும் விளம்பரப்படுத்தல்
👉1 மாத காலத்திற்கு முகப்புத்தகத்திலும் வலைப்பதிவிலும் உங்கள் நிறுவனம் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ளல்
👉1 மாத காலத்திற்குமுன்னணி இணையத்தளத்தில் விளம்பரம்.
👉1 மாதகாலத்திற்கு அடிப்படை தேடுபொறி முன்னேற்ற தொழில்நுட்பத்தின் ஊடாக உங்கள் நிறுவனத்தின் சேவைகளை வாடிக்கையாளர் அடையும் வழியினை முன்கொண்டுவருதல்( SEO Lite)
👉 1 மாத காலத்திற்கு உங்கள் நிறுவனத்தினை அல்லது வணிகத்தினை மேம்படுத்துவதற்கான் துறைசார்ந்த ஆலோசனைகளை வழங்குதல்.

—————————–
Business Boost Pro
—————————-
👉தரமான ஒரு இணையத்தள வடிவமைப்பு
👉இணையத்தள முகவரி பதிவு
👉இணையத்துக்கான இடவசதி
👉மின்னஞ்சல் முகவரி
👉முகப்புத்தக பக்கம்
👉Youtube கணக்கு உருவாக்கம்
👉Twitter கணக்கு உருவாக்கம்
👉Google வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய முகவரியை சேர்த்தல்
👉6 மாத காலத்திற்கு முகப்புத்தகத்தில் மும்மொழிகளிலும் விளம்பரப்படுத்தல்
👉6 மாத காலத்திற்கு முகப்புத்தகத்திலும் வலைப்பதிவிலும் உங்கள் நிறுவனம் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ளல்
👉6 மாத காலத்திற்கு முன்னணி இணையத்தளத்தில் விளம்பரம்.
👉6 மாத காலத்திற்கு அடிப்படை தேடுபொறி முன்னேற்ற தொழில்நுட்பத்தின் ஊடாக உங்கள் நிறுவனத்தின் சேவைகளை வாடிக்கையாளர் அடையும் வழியினை முன்கொண்டுவருதல்( SEO Lite)
👉 6 மாத காலத்திற்கு உங்கள் நிறுவனத்தினை அல்லது வணிகத்தினை மேம்படுத்துவதற்கான் துறைசார்ந்த ஆலோசனைகளை வழங்குதல்.

,இதைவிடவும் உங்களுக்குதேவையான இணையவழி கணினிமயப்படுத்தல் சேவை மற்றும் நிறுவனத்தின் செயற்பாடுகளை பிரத்தியேக மென்பொருள்களின் உதவியுடன் இலகுவாக்கு்ம் சேவைகளையும் மேலதிக பெறுமதிசேர் சேவைகளாக வழங்குகின்றோம்

எமது நிறுவனம் 14 வருட வெற்றிப்பயணத்தை கொண்ட நிறுவனமாக இருப்பது உங்கள் வெற்றியை மேலும் உறுதி செய்கிறது.