இணையதள பதிவு

ஆள்களபதிவு(டொமைன் பதிவு)- Domain Registration

உங்கள் நிறுவனங்களுக்கு தேவையான இணையத்தளங்களுக்கான தளப்பெயர் அல்லது ஆள்கள (டொமைன்)பதிவுகளை நாம் மிகக்குறைந்த விலையில் பதிவுசெய்து தருகின்றோம்.

.Com .Org .Net .Info .Biz .lk .Uk .Us .Bz .in
.ca .ch .eu எதுவானாலும் பதிவுசெய்யலாம்.ஒருவருடத்திற்கு 2500 இலங்கை ரூபா தொடக்கம் (.lk .in .us .ch .ca .eu இற்கு வேறுபடும்) இலங்கையின். LK Domain Registry யின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக தொழிற்படுகின்றோம். LK DomainRegistry விலையில் எம்மிடம் பதிவு செய்யலாம்

நீங்கள் எம்மிடம் தான் இணையத்தள இடவசதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.தளப்பெயரை எம்மிடம் பதிவு செய்யும் அதேவேளை கொஸ்ரிங் எனப்படும் இணையத்தள இடவசதியினை வேறிடத்தில் மேற்கொள்ளலாம்.

இதற்கான சகல மாற்றங்களையும்(DNS Setting) நாம் செய்து தருவோம்.உங்களுக்கு தொடர்ந்தும் அடுத்தடுத்த வருடங்களில் எம்மிடம் குறித்த தளப்பெயரை பதிவு செய்ய விருப்பமில்லாது விடின் எவ்வித நிபந்தனைகளுமின்றி அதனை நீங்கள் கேட்கும் வேறு வழங்குனருக்கு மாற்றிட வழிசெய்யப்படும்